திருக்கழுக்குன்றத்தில் குரு பூஜை விழா
ADDED :2805 days ago
திருக்கழுக்குன்றம்: சமய குரவர்களாக அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சிவபெருமைகளை நாடெங்கும் பரப்பியவர், ந.ரா.ஆடலரசு. 10 ஆண்டுகளுக்கு முன், சிவபேறு அடைந்தார்.ஆண்டுதோறும் அவருக்கு குரு பூஜை நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடந்தது. ஆராதனையுடன் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது.