உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட மந்திரம்

அஷ்ட மந்திரம்

சிவனாருக்கு ஆயிரம் நாமங்கள் இருப்பினும், சிறப்பானவையாக எட்டுத் திருப்பெயர்களைச் சொல்லி அவற்றை அஷ்ட மந்திரமாகப் போற்றுவார்கள் ஆன்றோர்கள். அவை:

1. ஓம் உமா மகேஸ்வராய    நம:
2. ஓம் பரதேவாய    நம:
3. ஓம் திரியம்பகாய    நம:
4. ஓம் சோமசுந்தரேசாய    நம:
5. ஓம் சர்வாய        நம:
6. ஓம் பீமாய        நம:
7. ஓம் மஹாபலாய    நம:
8. ஓம் நீலகண்டாய    நம:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !