ஓவியம் இல்லாதது ஏன்?
ADDED :2781 days ago
ராமர் தன் தம்பிகளோடு காட்சி அளிப்பதை ‘பட்டாபிஷேக கோலம்’ என்று சொல்வர். இதில் ராமர், சீதையுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். ராமர் சீதை, லட்சுமணருடன் நின்ற கோலத்தில் இருக்கும் கோயில்களை ‘சித்ரகூடம்’ என்பர். வனவாசம் சென்ற காலத்தில், ராமர் தங்கிய இடங்களில் ஒன்று சித்ரகூடம், மற்றொன்று பஞ்சவடி. சீதையை ராவணன் கடத்தி சென்ற இடம் பஞ்சவடி என்பதால் அதை ஓவியம் வரையும் வழக்கம் இல்லை.