சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
ADDED :2761 days ago
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது வனத்துறை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.