ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் முக்தி அடைந்தார்
ADDED :2795 days ago
ஸ்ரீரங்கம்: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் இன்று சென்னையில் முக்தி அடைந்தார். இந்த மடத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவரது உடல் நாளை திருச்சி கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.