பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்துவது அவசியமா?
ADDED :2793 days ago
பெண் பூப்படைதல் என்பது குழந்தை பிறப்பது போல புனிதமானது. அதனால், பூப்புனித நீராட்டு விழாவை ஆடம்பரமாக இல்லாமல் உறவினர்களோடு வீட்டிலேயே நடத்தலாம்.