பணம் வைக்கும் பீரோவை எத்திசை நோக்கி வைக்க வேண்டும்?
ADDED :2793 days ago
வீட்டின் தென்மேற்கு(கன்னி) மூலையில் வடக்கு நோக்கி பணப்பெட்டி, பீரோவை வைப்பது சிறப்பு.