உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கில் எண்ணெய் தீர்ந்து, திரி எரிந்தால் அபசகுனமா?

விளக்கில் எண்ணெய் தீர்ந்து, திரி எரிந்தால் அபசகுனமா?

இல்லை. பூஜை முடிந்த பின்னும் விளக்கின் திரியை தூண்ட, எண்ணெய் விட மறக்க வேண்டாம். அவசர வேலை இருந்தால், பூவால் அமர்த்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !