உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

நாமக்கல் முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

நாமக்கல்: பங்குனி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

* நாமக்கல், கருங்கல்பாளைம், கரையான்புதூர்கருமலை, தண்டாயுதபாணி கோவிலில் அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !