உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானையில் சமயபுரம் முத்துமாரியம்மன்கோயில் பூக்குழி இறங்கும் திருவிழா

திருவாடானையில் சமயபுரம் முத்துமாரியம்மன்கோயில் பூக்குழி இறங்கும் திருவிழா

திருவாடானை:  திருவாடானை அருகே ஆண்டாவூரனி கிராமத்தில் உள்ள சமயபுரம் முத்துமாரி யம்மன்கோயில் திருவிழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். பால், பறவை, வேல்காவடிகள் எடுக்கபட்டது. முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !