உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சியம்மன் கோயிலில் தீப்பிடித்ததால் நாட்டுக்கு தீங்கு நேருமா?

மீனாட்சியம்மன் கோயிலில் தீப்பிடித்ததால் நாட்டுக்கு தீங்கு நேருமா?

பரிகாரம் செய்யாவிட்டால் தீங்கு உண்டாகும். ஆகமத்தில் ""அத்புத சாந்தி விதி படலத்தில் இதற்கான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. முறைப்படி இந்த பரிகாரங்களை மதுரையில் செய்ததால், அன்னை மீனாட்சியருளால் நாட்டிற்கு நன்மையே உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !