சபரிமலை பங்குனி உத்திர ஆராட்டு விழா: யானை மீது ஐயப்பன் உலா
ADDED :2794 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியில் யானை மீது சுவாமி ஐயப்பன் சவாரி வந்து பக்தர்களுக்கு அருள்பாலலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்ச் 29- வரை காலை 11:30 மணிக்கு உற்சவபலி நடக்கும். மார்ச் 29 -இரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை, மறுநாள் பம்பையில் ஆராட்டு நடக்கிறது.