உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா

நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா

நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று முன் தினம் அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். நேற்று பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.இன்று பால்குடம், கரும்புத்தொட்டில் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை மேலாளர் சுசீந்திரன், நிர்வாகிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரஷே்பாபு, கருமலைப்பாண்டியன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !