உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்ஜநேய கோதண்டராமருக்கு ராமநவமி உற்சவம்

வீர ஆஞ்ஜநேய கோதண்டராமருக்கு ராமநவமி உற்சவம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் உள்ள வீர ஆஞ்ஜநேய கோதண்டராமருக்கு 23ம் ஆண்டு ராமநவமி உற்சவம் நடந்தது. முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் உள்ள வீர ஆஞ்ஜநேய கோதண்டராமருக்கு 23ம் ஆண்டு ராமநவமி உற்சவம், 8 நாள் உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி, இரவு 8 மணிக்கு வெள்ளை சாற்று படியில் ராமர் வீதி புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து வர்ஷினியின் வயலின் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !