திருமங்கலத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம்
ADDED :2788 days ago
திருமங்கலம்: ஈஸ்டரை முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. அமல அன்னை, நல்லமேய்ப்பர், அற்புதநாதர் ஆலயங்களில் ஏசு உயிர்ந்தெழுந்த நிகழ்ச்சி, ஆராதனைகளுடன் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.