உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயிலில் இன்று பூப்பல்லக்கு

பரமக்குடி பெருமாள் கோயிலில் இன்று பூப்பல்லக்கு

 பரமக்குடி; பரமக்குடி பெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாணம் ஏப். 30 ல்நடந்தது. தொடர்ந்து தினமும் காலை, மாலை பெருமாள், சவுந்தரவல்லித்தாயார் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தனர். நான்காம் நாளன்றுபெருமாள் - தாயாராகவும், தாயார் - பெருமாளாகவும் மாற்றுத்திருக்கோலத்தில்இருந்தனர். இன்று காலை அபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் வீதிவலம் வரவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !