மதுரை ,தஞ்சை, சென்னையில் சொர்க்கவாசல் திறப்பு!
ADDED :5060 days ago
மதுரை: வைகுண்ட ஏகாதிசியை முன்னிட்டு வைஷ்ணவ தலங்கள் அனைத்திலும் இன்று சொர்ககவாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதே போல் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்னவெங்கடாசலபதி கோவிலிலும், தஞ்சாவூரில் உள்ள பெருமாள் கோவில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் ஆகிய இடங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.