துாயசெங்கோல் மாதா ஆலயத்தில் பாஸ்கு பெருவிழா
ADDED :3046 days ago
திருவாடானை, தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் உள்ள துாயசெங்கோல் மாதா ஆலயத்தில் பாஸ்கு திருவிழா நடந்தது. முதல் நாள் பாடுகளின் பாஸ்கும், இரண்டாம் நாள் உயிர்ப்பின் பாஸ்கும் நடந்தது. பாதிரியார் சாமிநாதன், திருவெற்றியூர் ஏழைகளின் அன்னை ஆலய உதவி பாதிரியார் தாமஸ்ஆல்வாஎடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.