உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படைப்பவனும், அழிப்பவனும் ஒரேஇறைவன் தான் என்கிறார்களே எப்படி உண்மையாகும்?

படைப்பவனும், அழிப்பவனும் ஒரேஇறைவன் தான் என்கிறார்களே எப்படி உண்மையாகும்?

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் இறைவனின் தொழில்களே. இதனை சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்பார்கள். தண்ணீர் சிற்றோடையாக ஓடி வந்து தாகம் தணிக்கிறது. அதுவே, காட்டாறாக பொங்கி எல்லாவற்றையும் துவம்சம் செய்கிறது. இப்படி பஞ்சபூதங்களாகவும் இருக்கும் ஒரே இறைவனே, உயிர்களை ஆக்கவும் அழிக்கவும் செய்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !