காளியம்மன் கோயில் விழா
ADDED :2796 days ago
திருவாடானை, திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது.கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம்போன்ற அபிேஷகங்கள் நடந்தன.