உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திர காளியம்மன் கோயில் பங்குனித்திருவிழா

பத்திர காளியம்மன் கோயில் பங்குனித்திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார்பேட்டை பத்திர காளியம்மன் கோயில் பங்குனித்திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஏப். 10 ல் பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்தனர். ஏப்.17 ல் பால்குட ஊர்வலமும், அக்கினி சட்டி, முளைப்பாரி, கரகம் எடுத்தலும், மறுநாள் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !