உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு

லட்சுமியின்  அருள்பெற்ற குபேரனை வியாழக்கிழமையும், பூசநட்சத்திரமும் கூடிய நாளில் வழிபடுவது சிறப்பு. அந்த நாளில் அஷ்டமி, நவமி திதி இருப்பது கூடாது. நாள் முழுவதும் அமிர்த யோகம் அல்லது சித்தயோகம் அமைய வேண்டும். இவரை வழிபடும் வீட்டில் கடன்,  பழைய பொருட்களை வாங்கும் சூழ்நிலை உண்டாகாது. பணப்பற்றாக்குறை, தண்ணீர் கஷ்டம் தீரும். சத்துள்ள சுவையான உணவு கிடைக்கும். கவுரமான வாழ்க்கை அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !