உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி பரமசிவன் கோயிலில் சித்திரை திருவிழா

போடி பரமசிவன் கோயிலில் சித்திரை திருவிழா

போடி, போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாஏப்.22 வரை நடக் கிறது. சிவன் மற்றும் லட்சுமிநாராயணன், முருகன் வள்ளி- தெய்வானைக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏராளமானோர் தரிசிக்கின்றனர். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன்,அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன், வர்த்தர்கள் சங்கம் உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !