உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிமாணத்தை உணர்த்தும் பத்து அவதாரங்கள்

பரிமாணத்தை உணர்த்தும் பத்து அவதாரங்கள்

உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்திருக்கிறார் என்பதையே பகவானின் தசாவதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன..

மச்சாவதாரம்: நீரில் வசிக்கும் மீன்,
கூர்மம்: நீரிலும் நிலத்திலும் தென்படும் ஆமை.
வராகம்: நிலத்தில் வசிக்கும் பன்றி.
நரசிம்மம்: விலங்கு நிலையும் மனித நிலையும் கலந்தது.
வாமனர்: குள்ள மனிதனாக இருந்து த்ரிவிக்ரமனாக விஸ்வரூபம் அடைந்தது உருவ வளர்ச்சியைக் குறிப்பது.
பரசுராமர்: கோபம் கொண்ட மனித நிலை.
பலராமர்: சாதாரண மனித நிலை.
கிருஷ்ணன்: விளையாட்டும் வினையும் கலந்த மனிதத் தன்மை.
ராமன்: பொறுமையுடன் விவேகம் நிறைந்த மனிதத் தன்மை.
கல்கி: மனித நிலையைக் கடந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !