காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :2768 days ago
வருஷநாடு, வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தில் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அக்னி சட்டி ,பால்குடம் எடுத்து அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம், இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன