மதுரை ஆயிரங்கால் மண்டபம் திறப்பு
ADDED :2768 days ago
மதுரை : தீ விபத்திற்கு பிறகு, மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபம் இன்று(ஏப்.,21) திறக்கப்பட்டது. அவசர உதவிக்கு எண் 12890ல் பக்தர்கள் புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.