உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோயில் விழா

சக்தி மாரியம்மன் கோயில் விழா

மேலுார், மேலுார் பாங்க் ரோடு சக்தி மாரியம்மன் கோயில் 11 ம் ஆண்டு திருவிழாதுவங்கியது. ஏப்., 6 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியாக பால்குடம், விளக்கு பூஜை நடந்தது. மேலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர். இன்று(ஏப்.21)முளைப்பாரி மற்றும்தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி், நாளை(ஏப்.22) முளைப்பாரி கரைத்தலுடன் விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !