உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுதர்சன ஹோமம் என்பது என்ன?

சுதர்சன ஹோமம் என்பது என்ன?

மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சக்ராயுதம் ""சுதர்சனம் எனப்படும்.  முருகனின் வேலாயுதம் போல, இதை தனியாக வழிபடுவர். நோய், எதிரி தொல்லை. மனக்குழப்பம், திருஷ்டி போன்றவற்றில் இருந்து காக்க வல்லது இது.  இதனை வழிபடவும், யாகம் செய்து பலன் பெறவும், விதிமுறைகள் உள்ளன. சுதர்சன ஹோமத்தை தகுதியானவர்  மூலம் நடத்தினால் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !