உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா

சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா

சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நான்காம் நாள் உபயதாரர்கள் மண்டகப்படி நடந்தது. பூதவாகனத்தில் சுவாமியும், சிம்ம வாகனத்தில் அம்மன் உற்சவ மூர்த்திகள் நகர்வலம் நடந்தது. சுப்ரமணியர் மயில் வாகனத்தில் வலம் வந்தார். ஏற்பாடுகளை வேளாளப்பெருமக்கள் சங்க தலைவர் முத்துக்குமார், நாட்டாண்மை மகேந்திரன், துணைத்தலைவர் பெருமாள் ராஜா, செயலாளர் பிரபாகரன், வர்த்தக பிரமுகர் மாரிச்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !