உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை வாலை பொங்கல்

சித்திரை வாலை பொங்கல்

கோவை சிங்காநல்லூரில், சித்திரகுப்தனுடன் எமதர்மன் வீற்றிருக்கும் கோயில் உள்ளது. பெண்களுக்கு அனுமதி இல்லை. இங்கு எமனின் சகோதரிக்கும் கோயில் உள்ளது. எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் சித்ராபவுர்ணமியன்று 101 வகை படையலிடுவர். இதற்கு ‘சித்திரை வாலைப் பொங்கல்’ என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !