அம்மை வந்தால் எந்தெந்த தெய்வங்களை வழிபடுவது நல்லது?
ADDED :2769 days ago
அம்மை என்றாலே அம்மனுக்கு வேண்டிக் கொள்வது வழக்கம். மாரி, காளி போன்ற கோயில்களில் தீர்த்தம் வாங்கிக் குடிப்பர். அம்மை குணமானவுடன் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.