பெரியதிருவடி, சிறியதிருவடி எனபது யார்?
ADDED :2769 days ago
இவர்கள் இருவரும் திருமாலுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். பெரியதிருவடி என்பது கருடனையும், சிறிய திருவடி என்பது ஆஞ்சநேயரையும் குறிக்கும் சொற்களாகும்.