ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2762 days ago
திருவள்ளூர் : திருநின்றவூர், கொசவன்பாளையம் கிராமத்தில் உள்ள ராஜகணபதி கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. கும்பாபிஷேக விழா, கடந்த, 23ம் தேதி துவங்கியது. இன்று காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.