உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசவி ஜெயந்தி விழா: ஏராளமானோர் பங்கேற்பு

வாசவி ஜெயந்தி விழா: ஏராளமானோர் பங்கேற்பு

வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று கன்னிகாபரமேஸ்வரி வாசவி ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பாலாபி?ஷகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !