உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில் முப்பெரும் விழா

வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில் முப்பெரும் விழா

திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஸ்ரீ வாசவி அம்பிகை ஜென்மோற்சவ சங்காபிேஷகம், குங்கும அர்ச்சனை மற்றும் பால்குட அபிேஷகம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது; தொடர்ந்து, கலச ஸ்தாபனம், 108 சங்கு பூஜை, நவக்கிரக ேஹாமம், ருத்ர ேஹாமம், சர்வ தேவதா ேஹாமம் நடந்தது. பின், அம்மனுக்கு மகா அபிேஷகம், 108 பால்குட அபிேஷகம், சங்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மாலை, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !