உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 468 குண்டங்களில் மகா யாகம்

468 குண்டங்களில் மகா யாகம்

வாலாஜாபேட்டை: சித்ரா பவுர்ணமியையொட்டி, 468 குண்டங்களில் மகா யாகம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று சித்ரா பவுர்ணமியை யொட்டி, 22ம் ஆண்டு மகேஸ்வர பூஜை நடந்தது. இதையொட்டி, கணபதி, நவகிரக ?ஹாமங்களுடன் துவங்கி. மகேஸ்வர பூஜை, 468 சிவலிங்க வடிவிலான சித்தர்களுக்கு, 468 ?ஹாம குண்டங்களில், 468 சித்தர்களைக் கொண்டு, மகா யாகம் மற்றும் ஜோதிடர்கள், குடும்ப நலனுக்கான வேள்வியும், அன்னதானமும் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !