உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் தீர்த்தவாரி விழா

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் தீர்த்தவாரி விழா

திருவாடானை; திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் தீர்த்தவாரிநிகழ்ச்சி நடந்தது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதர் சிறப்புஅலங்காரத்தில் காட்சியளித்தனர். மாலை வெள்ளிரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !