உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோளக்குடியில் பவுர்ணமி கிரிவலம்

திருக்கோளக்குடியில் பவுர்ணமி கிரிவலம்

திருப்புத்தூர் : திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. நிர்வாக அதிகாரி அஞ்சப்பன் தலைமை வகித்தார்.பெரியவர் போடி துவக்கி வைத்தார். சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேக ஆராதனைகளை நமச்சிவாயம் குருக்கள் செய்தார். கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !