உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வத்திற்குரிய வாகனங்கள்!

தெய்வத்திற்குரிய வாகனங்கள்!

விநாயகர்    - மூஷிகம்
சிவன்    - ரிஷபம்
முருகன்    - மயில், யானை
பைரவர்    - நாய்
அம்பிகை    - சிங்கம்
விஷ்ணு    - கருடன்
கவுமாரி    - மயில்
வைஷ்ணவி    - கருடன்
காளி    - சிங்கம்
வராகி    - சிங்கம்
துர்க்கை    - கலைமான்
மன்மதன்    - தென்றல்
அபிராமி    - அன்னம்
சூரியன்    - ஒற்றைச் சக்கரத்தேர்
சந்திரன்    - முத்துவிமானம்
குபேரன்    - புஷ்பக விமானம்
யமன்    - எருமை
அக்னி    - ஆடு
வாயு    - மான்
வருணன்    - ராட்சத மீன்
ஈசான ருத்ரமூர்த்தி    - காளை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !