உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலவைப் போல நட்சத்திரங்களையும் வணங்கலாமா?

நிலவைப் போல நட்சத்திரங்களையும் வணங்கலாமா?

நவக்கிரகங்களில் ஒருவராக சந்திரனை வழிபடுகிறோம். அதிலும் மூன்றாம்பிறை, பவுர்ணமி நாட்கள் விசேஷமானவை. நாலாம்பிறையான சதுர்த்தியில் மட்டும் விநாயகரை வழிபட்டபின், நிலவைப் பார்த்தால் தோஷமில்லை. நட்சத்திரத்தில் கார்த்திகை, ரோகிணியும் சந்திரனின் மனைவியராக வழிபடுவர். மற்றவற்றை வழிபடும் வழக்கம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !