பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :3028 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தது. சொர்ணபிேஷகத்தை தொடர்ந்து வடை மாலை சாத்தப்பட்டது. சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய், தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர்.