உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை வராக ஜெயந்தி விழா

நாளை வராக ஜெயந்தி விழா

மதுரை, மதுரை அயிலாங்குடி ஏ.பி.டவுன்ஷிப் லட்சுமி வராகர் கோயிலில் வராக ஜெயந்தி விழா நாளை(மே 12) நடக்கிறது. காலை 7:30 மணிக்கு வராகப்பெருமாளுக்கு விசேஷ சங்கல்ப புண்யாக வாசனம், வேத, திவ்ய பிரபந்த பாராயணம், திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி, அலங்காரம் நடக்கும். மதியம் 12:15 மணிக்கு வராகரின் அற்புதங்கள் என்னும் தலைப்பில் புலவர் ஜி.சுந்தரராமின் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்புக்கு: 93441 02741



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !