அலங்காநல்லுார் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2786 days ago
அலங்காநல்லுார்: பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்திலுள்ள சிவன் கோயிலில் சித்திரை பிரதோஷ விழா, மாதசிவராத்திரிவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் உள்ள சிவன் சன்னதியிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.