உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா சிலை பிரதிஷ்டை விழா

சாய்பாபா சிலை பிரதிஷ்டை விழா

சேலம்: சேலம் மாவட்டம், சித்தர்கோவில் அருகே, லகுவம்பட்டியில் கட்டப்பட்டு வரும் ஷீரடி சாய் கோவிலில், சாய்பாபா சிலைக்கு, பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு அபி?ஷகம் செய்து, புத்தாடை, மலர் மாலைகளால் அலங்கரித்து, பக்தி பாடல்கள் பாடியபடி, விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், பாபாவை தரிசித்தனர். ஷீரடியில் நடப்பதை போன்று, தினமும் பஜனை பாடல்களுடன் ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படுமென, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !