உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் உள்ள, சுகுந்தகுந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் ஆலயத்தில், பிரதோஷ வழிபாடு நடந்தது. கைலாசநாதர் மற்றும் நந்திக்கு பால் அபி?ஷகம் நடந்தது. பிரதோஷ அம்மனுக்கு, சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. நான்கு மாடவீதிகள் வழியாக அம்மன், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !