காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழா
ADDED :2704 days ago
காரைக்குடி :காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.