உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் வைகாசி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் வைகாசி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல்: வைகாசி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல், முருகன் கோவில்களில் மாதந்தோறும் வரும் கிருத்திகை நாளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில், மோகனூர் சாலை,பாலதண்டாயு தபாணி கோவிலில், நேற்று(மே 15)ல்காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார்.

* அதேபோல், கடைவீதி சக்தி விநாயகர் கோவில்,பாலதண்டாயு தபாணி சுவாமி; நாமக்கல் - சேலம் புறவழிச்சாலை, கரையான்புதூர் கருமலை, தண்டாயுதபாணி சுவாமி கோவில்களிலும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !