உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதித்ய அபயப்பிரதாம்பிகை

ஆதித்ய அபயப்பிரதாம்பிகை

மயிலாடுதுறைக்கு அருகே நீடூரில் ஆதித்ய அபயப்பிரதாம்பிகை அருள்பாலிக்கிறாள். ஈசனின் சாபத்திற்கு அஞ்சிய சூரியனுக்கு அபயம் அளித்ததால் அம்பிகைக்கு இந்தப் பெயராம். அம்பிகையை வழிபட சூரியன் ஏற்படுத்திய சூரிய புஷ்கரணி இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !