உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரர் கோயில் விழா துவக்கம்

முனீஸ்வரர் கோயில் விழா துவக்கம்

ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உற்ஸவ விழா நேற்று காலை 9:00 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக மே 24ல் சாத்தமங்கலம் கிராமத்தில் இருந்து பூச்சொரிதல் விழாவும், விழாவின் கடைசி நாளான மே 25ல் பூக்குழியும், இரவில் பொங்கல் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து இரவில் காலை நிகழ்ச்சி நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி கருப்பத்தேவர் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !