உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயன் கோயில் கும்பாபிஷேகம்

ஐயன் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே கல்லணையில் கருங்காலுடைய ஐயன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் நடந்தன. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !